An-Nahl 16:109

Compare 2 Tamil translations

لَا جَرَمَ أَنَّهُمْ فِي الْآخِرَةِ هُمُ الْخَاسِرُونَ

القرآن الكريم

DragHold to move · × to hide

உண்மையில் நிச்சயமாக அவர்கள் மறுமையில் நஷ்டவாளிகள்தான்.

Omar Sharif ibn Abdussalam

மறுமையில் முற்றிலும் நஷ்டமடைபவர்கள் இவர்கள்தான் என்பதில் ஒரு ஐயமுமில்லை.

Abdulhamid Al-Baqawi