Al-Kahf 18:100

Compare 2 Tamil translations

وَعَرَضْنَا جَهَنَّمَ يَوْمَئِذٍ لِلْكَافِرِينَ عَرْضًا

القرآن الكريم

DragHold to move · × to hide

இன்னும், நிச்சயமாக அந்நாளில் நிராகரிப்பாளர்களுக்கு நரகத்தை வெளிப்படுத்துவோம்.

Omar Sharif ibn Abdussalam

கண்டிப்பாக, அந்நாளில் நரகத்தை நிராகரிப்பவர்களுக்கு முன்பாக்குவோம்.

Abdulhamid Al-Baqawi