Maryam 19:89

Compare 2 Tamil translations

لَقَدْ جِئْتُمْ شَيْئًا إِدًّا

القرآن الكريم

DragHold to move · × to hide

(இவ்வாறு சொல்வதின் மூலம்) திட்டமாக (மகா மோசமான) பெரிய (பாவமான) ஒரு காரியத்தை செய்து விட்டீர்கள்.

Omar Sharif ibn Abdussalam

(நபியே! அவர்களை நோக்கி கூறுவீராக:) நிச்சயமாக நீங்கள் பெரியதோர் அபாண்டத்தைக் கூறுகிறீர்கள்.

Abdulhamid Al-Baqawi