ஆக, அவர் அதனிடம் வந்தபோது (இறைவனின் புறத்திலிருந்து) அழைக்கப்பட்டார், மூஸாவே!
Ta-Ha 20:11
Compare 2 Tamil translations
فَلَمَّا أَتَاهَا نُودِيَ يَا مُوسَىٰ
DragHold to move · × to hide
அவர் அதனிடம் வரவே (அவரை நோக்கி) ‘‘மூஸாவே!'' என்று சப்தமிட்டழைத்து (நாம் கூறியதாவது):