Ta-Ha 20:119

Compare 2 Tamil translations

وَأَنَّكَ لَا تَظْمَأُ فِيهَا وَلَا تَضْحَىٰ

القرآن الكريم

DragHold to move · × to hide

இன்னும், நிச்சயமாக நீர் அதில் தாகிக்க மாட்டீர். இன்னும், வெப்பத்தை உணரமாட்டீர்.

Omar Sharif ibn Abdussalam

நிச்சயமாக நீர் இதில் தாகிக்காமலும் வெயிலால் தாக்கப்படாமலும் இருப்பீர்'' (என்று கூறினான்).

Abdulhamid Al-Baqawi