Ta-Ha 20:2

Compare 2 Tamil translations

مَا أَنْزَلْنَا عَلَيْكَ الْقُرْآنَ لِتَشْقَىٰ

القرآن الكريم

DragHold to move · × to hide

(நபியே!) நாம் இந்த குர்ஆனை நீர் சிரமப்படுவதற்காக உம்மீது இறக்கவில்லை,

Omar Sharif ibn Abdussalam

(நபியே!) நீர் சிரமப்படுவதற்காக இந்த குர்ஆனை நாம் உம் மீது இறக்கவில்லை.

Abdulhamid Al-Baqawi