As-Saffat 37:127

Compare 2 Tamil translations

فَكَذَّبُوهُ فَإِنَّهُمْ لَمُحْضَرُونَ

القرآن الكريم

DragHold to move · × to hide

ஆக, அவர்கள் அவரை பொய்ப்பித்தனர். ஆகவே, நிச்சயமாக அவர்கள் (நரகத்தில் தண்டனை அனுபவிக்க) கொண்டுவரப்படுவார்கள்.

Omar Sharif ibn Abdussalam

ஆயினும், அவர்கள் அவரைப் பொய்யாக்கி விட்டனர். ஆதலால், நிச்சயமாக அவர்கள் (மறுமையில் நம்மிடம் தண்டனைக்காகக்) கொண்டு வரப்படுவார்கள்.

Abdulhamid Al-Baqawi