(உலக வாழ்க்கையில்) அமல் செய்பவர்கள் இது போன்ற (சொர்க்க பாக்கியத்தை மறுமையில் அடைவ)தற்காக அமல் செய்யட்டும்.
As-Saffat 37:61
Compare 2 Tamil translations
لِمِثْلِ هَٰذَا فَلْيَعْمَلِ الْعَامِلُونَ
DragHold to move · × to hide
ஏதும் நன்மை செய்யக்கூடியவர்கள் எல்லோரும் இதைப் போன்ற (நற்பேறுகளை பெறுவ)தற்காகவே பாடுபடவும்.