Al-A'raf 7:125

Compare 2 Tamil translations

قَالُوا إِنَّا إِلَىٰ رَبِّنَا مُنْقَلِبُونَ

القرآن الكريم

DragHold to move · × to hide

(சூனியக்காரர்கள்) கூறினர்: “நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் திரும்பக் கூடியவர்கள்.”

Omar Sharif ibn Abdussalam

அதற்கவர்கள் ‘‘(அவ்வாறாயின்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம்தான் திரும்பிச் செல்வோம். (அதைப்பற்றி எங்களுக்குக் கவலை இல்லை)'' என்று கூறினார்கள்.

Abdulhamid Al-Baqawi