As-Saffat 37:55

Compare 2 Tamil translations

فَاطَّلَعَ فَرَآهُ فِي سَوَاءِ الْجَحِيمِ

القرآن الكريم

DragHold to move · × to hide

ஆக, (அந்த நம்பிக்கையாளர் நரகத்தில்) எட்டிப்பார்ப்பார். அவர் அவனை நரகத்தின் நடுவில் பார்ப்பார்.

Omar Sharif ibn Abdussalam

அவனை எட்டிப் பார்த்து, அவன் நரகத்தின் மத்தியில் இருப்பதைக் கண்டு,

Abdulhamid Al-Baqawi