Al-A'raf 7:14

Compare 2 Tamil translations

قَالَ أَنْظِرْنِي إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ

القرآن الكريم

DragHold to move · × to hide

(அதற்கு இப்லீஸ்) கூறினான்: “(இறந்தவர்கள்) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசமளி.”

Omar Sharif ibn Abdussalam

(அதற்கு இப்லீஸாகிய) அவன் (‘‘இறந்தவர்களை) எழுப்பும் நாள்வரை எனக்கு அவகாசம் அளி'' என்று கேட்டான்.

Abdulhamid Al-Baqawi