(அல்லாஹ்) கூறினான்: “நிச்சயமாக நீ அவகாசமளிக்கப்பட்டவர்களில் இருக்கிறாய்.”
Al-A'raf 7:15
Compare 2 Tamil translations
قَالَ إِنَّكَ مِنَ الْمُنْظَرِينَ
DragHold to move · × to hide
(அதற்கு இறைவன்) ‘‘நிச்சயமாக நீ (அவ்வாறே) அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறாய்'' என்று கூறினான்.